அடித்து, கடித்து சித்திரவதை செய்த ஹேமந்த்! விஜே சித்ராவிற்கு இதுதான் நடந்ததாம்!

Report
6Shares

கடந்த டிசம்பர் 9ஆம் நாள் சின்னத்திரையை அதிரவைத்த சம்பவம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ரா தற்கொலை தான். கணவர் ஹேமந்த்துடன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்த நிலையில் தற்கொலைக்கு சித்ராவை தூண்டியதாக ஹேமந்த் கைத்து செய்யப்பட்டார்.

இதையடுத்து பலரிடம் விசாரிக்கப்பட்டதில் சித்ராவின் தற்கொலை அறிக்கையை நீதிமன்றத்திடம் அளித்தனர். அதில் தற்கொலைக்கு காரணம் ஹேமந்தின் நடவடிக்கைதான் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கோபத்தில் கடித்தும், நகத்தால் சித்ராவின் உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தும் கொடுமைக்காரனாக இருந்து வந்தான் என்று சித்ராவின் நண்பர். ஹேமந்துடன் கிட்டதட்ட 10 வருடங்களாக பழகி நட்பு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஹேமந்த்க்கு சித்ராவின் கற்பின் மீது சந்தேகம் ஏற்பட்டு, என்னுடைய மனைவி டாக்டர் என்பதால், சித்ராவிற்கு வெர்ஜினிட்டி(Virginity) டெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நெருக்கமான காட்சிகளில் நடிகருடன் நடித்தை பார்த்து சித்ராவை பலமுறை சந்தேகப்பட்டு, ‘நீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு’ என பலமுறை திட்டுவதை பழக்கமாக வைத்திருப்பான். இதெல்லாம் ஹேமந்த்தின் அப்பாவுக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எனவே சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த்தும், அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று தனது பேட்டியின் மூலம் ரோஹித் தெரிவித்துள்ளார்.

ஆகையால் ஹேமந்த்தின் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.