மனைவியுடன் பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் தல அஜித்.. வைரலாகும் புகைப்படம்

Report
6Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அல்டிமேட் ஸ்டாராகவும் திகழ்ந்து ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நடிகர் அஜித் குமார். இவரின் படம் வலிமை அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் இணையத்தில் அஜித் பற்றிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் பிரபல அமெரிக்க பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் மனைவி ஷாலியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது மைக்கேல் ஜாக்சன் கிடையாது. அது மைக்கேல் ஜாக்சன் போன்றே இருக்கும் வேறு ஒரு நபர். ஆனால், இந்த புகைப்படத்தை அஜித் நபர். பலரும், அஜித் மைக்கேல் ஜாக்ஸனுடன் எடுத்த புகைப்படம் என்று வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.