பல பெண்களுடன் தொடர்பு! விஜே சித்ராவின் கணவர் பிரபல தொகுப்பாளினியின் கர்ப்பத்தை கலைத்தாரா?

Report
2Shares

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் சீரியல் நடிகையாக களமிரங்கியவர் விஜே சித்ரா. கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தையே அதிரவைத்தது. தற்கொலைக்கு காரணம் பல கூறிய நிலையில், இது கொலை தான் என கூறும் வகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு குறித்து போலிசாரும் இதே காரணத்தை நீதிமன்றத்தில் அளித்துள்ளார்கள்.

இந்நிலையில், விஜே சித்ராவிற்கு முன் ஹேமந்த்திற்கு பிரபல பெண் தொகுப்பாளினி ஒருவருடன் தொடர்பு இருந்ததாம். அதுமட்டுமின்றி, அந்த பெண் கர்ப்பமாக இருந்ததை அறிந்து, அவரின் கர்ப்பத்தை கலைத்திருக்கிறார் ஹேமந்த்.

இதனால் கண்டிப்பாக சித்ரா தற்கொலை செய்யவில்லை, இது கொலை தான் என கூறும் வகையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் விஜே சித்ராவின் நண்பர் ரோஹித் வெளியில் வந்து பல பெண்களிடம் அவனுக்கு தொடர்பு இருந்துள்ளது என சில திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.