ஃபுல் போதையில் கணவரை அணைத்தபடி நடிகை காஜல் அகர்வால்? ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
3Shares

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதையடுத்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் காஜல் சமீபத்தில் திருமணம் செய்து கடந்த இரு மாதங்களாக ஹனிமூனில் இருந்து வருகிறார். கணவருடன் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த காஜல், சமீபத்தில் தனது கணவருடன் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இதில் தனது கணவரை கட்டிபிடித்தபடி, கையில் மது பாட்டிலுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதை பார்த்து இன்னும் ஹனிமூன் முடியவில்லையா என்று கிண்டலடித்தும் வருகிறார்கள்.