தமிழ் பேசாத நடிகை! மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் படத்தில் டப்பிங் செய்தது இந்த சீரியல் நடிகை!

Report
0Shares

பலரின் எதிர்ப்பார்ப்புகளுக்கும் மீறி வெற்றி நடைபோட்டு வருகிறது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம். 50 % இருக்கைகளுடன் முதல்நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து தற்போது வரையான பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை நெருங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அவர் தமிழில் பேச முடியாத காரணத்தி அவருக்கு டப்பிங் கொடுத்து பேசியது நடிகையும் டப்பிங் கலைஞருமான பிரவீனா தானாம்.

முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வரும் பிரவீனா தமிழில் மட்டும் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் மலையாள வெர்ஷனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணியாக நடிக்கும் நடிகை சுஜிதா டப்பிங் கொடுத்துள்ளாராம்.