இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 45 வயதான நடிகை மீனா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகருடனே ஜோடியாக நடித்து சாதனை படைத்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. வயதாக இளம் நடிகையாக நடித்தும் பிரபலமானார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் நடித்தும் வந்தார். இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார். தற்போது 45 வயதான நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.

இதற்காக படப்பிடிப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு வருகிற தீபாவளி அன்று ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தன்னைபோன்று குழந்தை நட்சத்திரமாக தன் மகளும் இருக்க நடிகர் விஜய்யின் தெறி படத்திலும் அறிமுகப்படுத்தி அழகு பார்த்துள்ளார் மீனா.

தற்போது 45 வயதிலும் இன்னும் இளமையுடன் இருந்து அழகு குறையாமல் ரசிகர்களுக்கு க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தும் வருகிறார்.