பேண்ட் அணியாமல் காட்டக்கூடாத இடத்தை காட்டிய தனுஷ்பட நடிகை! வைரலாகும் புகைப்படம்..

Report
0Shares

காதல் படங்கள் என்றாலே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் படி இருக்க வேண்டும். அப்படியான படங்களை மலையாள சினிமாவில் பெரியளவில் எதிர்ப்பார்ப்பார்கள். அந்தவகையில், மலையாள சினிமாவில் பிரேமம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

மலையாளம் தவிர்த்து தெலுங்கு தமிழ் மொழிகளிலும் ஹிட் கொடுத்தது. அப்படத்தில் செலின் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். பின்னணி பாடகியாக இருந்தாலும் பிரேமம் படம் அவருக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தந்தது.

அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் கவண், தனுசுடன் பவர் பாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன்.

தற்போது படவாய்ப்புகள் கிடைத்தாலும் நல்ல கதைகளம் கிடைக்காமல் இருந்து வரும் மடோனா சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிடுவார்.

அதுபோல் தற்போது பேண்ட் போடாமல் தொடையழகு தெரிய படுக்கையறையிலும் வெளியில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.