இதுவரை இல்லாத ஒரு போஸ்! 23 வயதான சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட கார்டன் புகைப்படம்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து பின் ஒரே படங்கள் மூலம் நடித்து திருமணம் செய்த ஜோடியாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா.

இருவரும் இணைந்து நடித்த படங்களில் காதலுக்கென்று நடித்த படமென்றால் அது சில்லுனு ஒரு காதல் படம். அப்படத்தின் காட்சிகள் தற்போதைய இளைஞர்கள் மத்தியிலும் இருக்கும்.

அந்தவகையில் அவர்களின் கதாபாத்திரத்திற்கு மகளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஸ்ரேயா சர்மா. இப்படத்திற்கு பிறகு தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார்.

தற்போது இணையத்தின் வழியாக ரசிகர்கள் மனதை பிடிக்க போட்டோஹுட் எடுத்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு குட்டையான ஆடை அதுவும் நடிகைகளுக்கு இணையாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது புகைப்படத்தை வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் நம்ம ஐஸுவா இது என்று தமிழ் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.