மை நியூ பெஸ்ட் பிரண்ட்? குட்டை ஆடையில் உட்கார்ந்தபடி ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படம்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் வாரிசு நடிகையாக கமல் மகளாகவும் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தந்தை கமல் ஹாசனின் உதவியின்றி பல முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு என பட்டையை கிளப்பி நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தி மொழிப்படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து எல்லைமீறிய க்ளாமர், படுக்கையறை காட்சிகளில் நடித்தும் வந்தார். தற்போது புதிய காதலருடன் டேட்டிங் சென்று பிறந்த நாளன்று இறுக்கியணைத்து புகைப்படமும் எடுத்து வெளியிட்டா ஸ்ருதி.

தற்போது புதிய வீடியோ கேம் ஒன்றை வாங்கி குட்டை ஆடையை அணிந்து கொண்டு என்னுடைய புதிய பெஸ்ட் பிரண்ட் இதுதான் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.