ஆடையில் அலங்கோலமாக இருக்கும் தேசியவிருது பட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து பின் போகபோக க்ளாமர் பக்கம் சென்று படவாய்ப்புகளை தக்கவைத்து கொள்வார்கள்.

அந்தவகையில் மலையாள நடிகையாக வாகை சூடவா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. இப்படம் தேசிய விருதினை பெற்று நடித்திருந்த நடிகர் நடிகைகளுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால், தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இனியா, தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளாராம். தற்போது இவருக்கு பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளார்.

இருப்பினும் முயற்சியை கைவிடாத இனியா, பட வாய்ப்பை பெற தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு சில வேடங்கள் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்து வந்தார் இனியா.

சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பற்ற வைத்துள்ளார். தற்போது கிழிந்த ஆடையும் ஆடை மேலே தூக்கிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் இனியா.