முகம்சுழிக்கும் படி இரட்டை வார்த்தை! சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோவால் ஷாக்!

Report
0Shares

சினிமாவில் தேவையில்லாமல் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள நடிகை நடிகர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில் பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி சிக்கி பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி.

சமீபத்தில் தெலுங்கு நட்சத்திரங்களை தவிர்த்து தமிழ் பிரபலங்களை பற்றி கொச்சையாக பேசி வந்தார். அதில் முன்னணி நடிகர் நடிகைகளையும் விட்டு வைக்கவில்லை. இது ஒரு பக்கமிருக்க இணையத்தில் ஹாட் சென்ஸ்சேஷனல் புகைப்படங்களை வீடியோக்களை இரட்டை அர்த்ததில் வார்த்தைகளை பயன்படுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது, தன் சேலை கட்டுவதை வீடியோவாக எடுத்து, எனக்கு சேலை கட்டத் தெரியாது நீங்கள் வேனா கட்டி விடுகிறீர்களா என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.