எனக்கு ராஜாவானா வாழுர! டிடி, ரசிகைகளுடன் கும்மாளம் போட்ட பிக்பாஸ் பாலாஜி! வைரல் வீடியோ..

Report
0Shares

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி முடிந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் முடித்து சில பட்டங்களை வாங்கியப்பின் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து அதில் கலந்து கொண்டார்.

தன்னுடைய கஷ்டங்களை கூறியும் கூறி அனைவரையும் கவர்ந்து அதுவும் இளம் பெண்களை கவர்ந்திழுத்து வந்தார். பிக்பாஸ் ஆரம்பித்த போது தாயின் மறைவு ஏற்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தந்தை மரணம் சமீபத்தில் நடந்து கஷ்டத்தினை கொடுத்துள்ளது பாலாஜிக்கு.

இந்நிலையில், இதை ரசிகர்கள் மறக்கும் விதமான பிக்பாஸ் கொண்டாட்ட பிரமோவை வெளியிட்டுள்ளது. அதில் பாலாஜியின் ரசிகைகள் சூழ பாராட்டு பெரும் பாலாஜி என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்ப என்ற தனுஷ் படத்தின் எனக்கு ராஜாவானா என்ற பாடலை பாடி கும்மாளம் போட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.