நடிகை ரம்யா பாண்டியனை கவர் பண்ணதான் அந்த சாக்லேக் கவர்! சோம் பற்றி உண்மை உடைத்த ஆரி..

Report
0Shares

பிக்பாஸ் 4 சீசன் முடிந்து செலபிரேஷன் நிகழ்ச்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதன் ஒரு ஒருவருக்கான பிரமோவை தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில், பிக்பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியன், சோம் சேகருக்கும் இடையில் இருப்பது என்ன தொடர்பு என்று ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டு வந்தனர். அதனை ரம்யா பாண்டியனும் எனக்கும் அவருக்கும் இடையே நட்பு தான் இருக்கிறது என்று கூறி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இந்நிலையில் செலபிரேஷன்ஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் வெறித்தனமான ரசிகர்கள் வருகை தந்த வீடியோவில் தொகுப்பாளினி டிடி, ஜாக்டேட் கொடுத்து கவர் பண்ண சொன்னா வெறும் கவர் கொடுத்திருக்க என்று கிண்டலடித்தார்.

அதற்கு சோம் சேகரும், ரம்யா பாண்டியனுன் சிரித்த நிலையில், ஆரி அவங்கள கவர் பண்ணதான் அந்த கவரை கொடுத்தாரு சோம் என்று கூறினார். அதற்கு அரங்கமே கைத்தட்டி அதிரவைத்தனர்.