ஆண்களை வெறுத்து ஒதுக்கி வரும் நடிகை! காதல் தோல்வி பற்றி உருக்கமாக பேசிய விஜய்பட நடிகை

Report
0Shares

தமிழ் சினிமாவில் வெப்பம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். இதையடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓகே கண்மணி, சைக்கோ போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார். தற்போது உடல் எடையை குறைத்து படுஸ்லிம்மாக காணப்படுகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் மீது வரும் விமர்சனங்கள் கண்டுகொள்ளாமல் எதையும் ஒளிவு மறைவின்றின்றி எதிரில் பேசுவதும் தெளியாக சொல்வதும் தான் பிடிக்கும்.

அந்தவகையில் எதற்கும் தயங்க மாட்டேன். எனது முதல் காதல் தோல்வியடைந்ததால், கொஞ்ச நாட்களாக ஆண்களை வெறுத்து வந்தேன். இனி காதல் எனற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் சாதாரணம் பெண்ணாக நானே யோசிப்பேன் எனக்கு பிடித்த மாதிரி வாழ விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவர் காதலித்தவர் யார் எப்போது காதலை முறித்து கொண்டார் என்பது தெரியாத புதிராக இருக்கிறது.