
சினிமாவில் பிரபலங்களின் பெற்றோர்கள் பிரபலமாகி விடுவதை போன்று அவர்களின் உடன் பிறந்தவர்களும் பிரபலமாகிவிடுவார்கள். அந்தவகையில், தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் பேசும் நடிகைகள் குறைந்த நிலையில் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இவரின் நடிப்புன் பலரை ஈர்த்தது.
இதையடுத்து படங்கள் சரியாக அமையாததால், மொட்டை மாடி போட்டோஹுட் மூலம் பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார். அவரை போன்று தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூல நடிகர் அருண் பாண்டியன் வாரிசாக நடிகையாகா அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.
சமீபகாலமாக நடிகை ரம்யா பாண்டியனின் உடன் பிறந்தவர் என்று சமுகவலைத்தளத்தில் வைலரானது. ஆனால் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ரம்யா பாண்டியனின் சித்தப்பா மகள் என்று வெளியானது.
தற்போது அக்காவிற்கு ட்ஃப் கொடுக்கும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குள புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷா கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அக்காவிற்கே டஃப் கொடுப்பீங்களோ என்று மெசேஜ் செய்து வருகிறார்கள்.