தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாம் திருமணமா? முதல் கல்யாண விவாகரத்திற்கு பிறகு இப்படியொரு முடிவா!

Report
0Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் தொகுப்பாளினியாக புகழ் பெற்று கொடிகட்டி பறந்தவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. பிரபல தொலைக்காட்சி சேனலில் சுமார் 15 வருடங்களாக பணியாற்றி வருகிறார் டிடி.

இதற்கிடையில் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளே நீடித்த திருமண வாழ்க்கை பின் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணம் என்ன என்று பலர் கூறி வந்த நிலையில், விவாகரத்திற்க்கான உண்மையான பின்னணி தெரியவந்துள்ளது.

திருமணம் ஆன இரண்டாவது வாரமே கணவர் கட்டிய தாலியை கலட்டி வைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறேன் என்று கிளம்பியுள்ளார் DD. இது, கணவர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பிரபால டான்ஸராக இருப்பவர் சதீஷ் இவரும் டிடியும் சில வருடங்களாக நண்பராக பழகி வந்துள்ளனர் தற்போது, டிடி அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறினார்கள்.

ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லையாம். அதே நேரம், தற்போது 35 வயதாகும் DD அவர்களுக்கு பெங்களூருவை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை வரனாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, விவாகரத்தான , தன்னை விட ஏழு வயது மூத்தவரை திருமணம் செய்ய போகிறாரா DD என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள் DD ரசிகர்கள்.