அந்தமாதிரியான கதாபாத்திரம்! நாம் இருவர் இருவர் நமக்கிருவர் சீரியல் நடிகை ஜனனியா இது!

Report
0Shares

சின்னத்திரை நடிகைகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி படவாய்ப்பினை பெற்று படங்களில் சிறுகதாபாத்திரத்திலாவது நடித்து விடுவார்கள். அந்தவகையில் பல முன்னணி சீரியல் நடிகைகள் வரிசையில் இருந்து வருகிறார் நடிகை ஜனனி அசோக் குமார்.

பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் ஜனனி, சமீபத்தில் வேறொரு சேனலின் சீரியலான செம்பருத்தியில் இருந்து விலக்கிவிட்டனர். இதனால் மன முடைந்து கண்ணீர் விட்டு வீடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில், நடிகை ஜனனி சில ஆண்டுகளுக்கு முன் விபச்சாரப்பெண்ணாக ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். யூடியுப் நிறுவனம் ஒன்று தயாரித்து இயக்கிய குறும்படம் பிறை தேடும் இரவு.

அதில் விபச்சாரப் பெண்ணாக நடித்து நல்ல வரவேற்பையும் பெற்றார் ஜனனி. தற்போது அந்த குறும்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.