விஜே சித்ரா வீட்டில் தினமும் நடக்கும் சம்பவம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Report
0Shares

சின்னத்திரை சினிமாவை இரு மாதங்களுக்கு முன் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் விஜே சித்ராவின் தற்கொலை தான். மரணம் குறித்து போலிசார் நீதிமன்றத்தில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்று அறிக்கை அளித்தது.

சித்ரா மறைந்ததில் இருந்து அவரின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களையும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் விஜே சித்ரா தற்கொலை செய்து இரு மாதங்கள் ஆகியுள்ளது. இதனால் அவரின் வீட்டில் அவரது உருவ புகைப்படத்தை வைத்து பூஜை செய்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.

உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.