7 வருடங்களுக்கு பின் சந்திப்பு.. ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டின்

Report
0Shares

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்படி மலையாள காதல் படமாக வெளியாக அனைத்து மொழிகளில் ஹிட் கொடுத்த படம் பிரேமம். நிவின் பாலி நடிப்பில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடித்திருப்பர்.

அப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மடோனா. பின்னணி பாடகியாக களம் கண்டபின் நடிகையாக தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் photoshoot நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை, ஆனால் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது ப திவிட்டு வருவார்.

இந்தநிலையில் தற்போது தனது ஆண் நண்பரோடு நேருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் 7 வருடங்களுக்கு பின் பார்க்கிறேன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்களது காதலரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.