தோழிகளுடன் நீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் நடிகை ராசி கண்ணா! வாய்பிளக்கும் ரசிகர்கள்...

Report
0Shares

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதுவும் வீட்டில் நடக்கும் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு பிரபலப்படுத்துக் கொள்வார்கள். அந்தவகையில், நீச்சல் குள புகைப்படம், பிகினி புகைப்படங்கள் என அனைத்தினையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அப்படியாக குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் க்ளாமருக்கு குறைவைக்காமல் நடித்து கொடுத்து வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழ், தெலுங்கு என இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வருகிறது.

தற்போது நடிகர் விஜய்சேதுபதியின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் கதாநாகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் அங்கங்கள் தெரியும்படியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் இதை பார்த்து இதை படத்தில் காமித்தால் படவாய்ப்பு வரும் என்று வாய் பிளந்து பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.