உடலில் எதுவும் இல்லாமல் பிரியங்கா சோப்ராவை நிற்க சொன்ன இயக்குநர்!! இடையில் புகுந்த பிரபல நடிகர்..

Report
0Shares

சினிமா வட்டாரங்களில் பாலியல் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் நடக்கும். அது பாலிவுட் சினிமாவில் பெரியளவில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் படங்களில் அதுவும் தற்போதைய படங்களில் நடிகைகளுக்கு படங்களில் ஆடைகளை கலைவது போன்ற காட்சிகள் இடம்பெறும். அதேபோல் நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஒரு இயக்குநர் முற்றிலும் ஆடைகள் இல்லாமல் நடிக்க கூறியுள்ளாராம்.

ஒரு பெரிய பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பிரியங்கா சோப்ராவை அழைத்துள்ளனர். மிகவும் கவர்ச்சி பாடல் என்பதால் அதில் குறிப்பிட்ட அளவு உடையை குறைத்து ஆட்டம் போட சம்மதித்தாராம் பிரியங்கா சோப்ரா. அந்த பாடலின் கடைசியில் பிரியங்கா சோப்ரா தனது உடம்பில் உள்ள ஒவ்வொரு துணியையும் கழட்டுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம்.

அப்போது அந்த பாட்டு நீளமாக இருந்ததால் இயக்குனரிடம் சென்று, இவ்வளவு நீளமாக இருந்தால் கண்டிப்பாக இறுதியில் ஒட்டு துணி இல்லாமல் தான் நிற்கவேண்டும், வேறு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என கூறினாராம்.

அந்த இயக்குனரும் ஸ்டைலிஸ்ட் இடம் கேளுங்கள் என கூறிவிட்டாராம். பின்னர் அதே ஸ்டைலிஸ்ட் இடம் இயக்குனர், என்ன பண்ணுவீங்களோ தெரியாது, பாடலின் கடைசியில் குறைந்தது அவருடைய உள்ளாடையாவது தெரிய வேண்டும் என பிரியங்கா சோப்ராவிடம் முன்பே கூறினாராம்.

இதனால் டென்ஷனான பிரியங்கா சோப்ரா உடனடியாக அந்த படத்திலிருந்து விலக முடிவு செய்தாராம். இருந்தாலும் அந்த தயாரிப்பாளர் பிரியங்கா சோப்ராவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு நடிகர் சல்மான்கானிடம் முறையிட்டு இந்த பிரச்சனையை முடித்து வைத்தாராம்.