வாரிசு நடிகையாக பிரபல நடிகர் நடிகையின் மகள்? கீர்த்திக்கே டஃப் கொடுப்பாங்களோ!

Report
0Shares

சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதற்காக பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிலர் இதனை காதில் போடாமல் தங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தும் வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர்கள் நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகர். முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து தற்போது சில குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரின் மகள் ஷிவத்மிகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளாராம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாகவுள்ளாராம்.