இந்த வயதில் இப்படியா? 43 வயதில் நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் பட நடிகை..

Report
0Shares

குணச்சித்திர கதாபத்திரம் மூலம் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் ஒருவர் நடிகை சுரேகா வாணி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் டெலிட் காட்சிகள் மாஸ்டர் குழு 25 நாட்களுக்கு பிறகு வெளியிட்டது. அந்த காட்சிகளில் சுரேகாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களை பெற்றார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுரேகா இதுபற்றி இணையத்தில் வெளியிட்டு கருத்துகளை கூறினார். தற்போது நீச்சல் குளம் கடற்கரை என நீச்சல் உடையில் இருக்கும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.