திருமணமாகாமல் விவாகரத்தான நடிகருடன் ரகசிய தொடர்பு? பிக்பாஸ் ஷிவானியின் சுயரூபத்தை உடைத்த நடிகர்

Report
0Shares

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் வெளியுலகத்திற்கு தெரிய வரும் நடிகைகளில் ஒருவர் ஷிவானி. 16 வயதிலேயே சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகினார். அதற்கு காரணம் அவர் இணையத்தில் வெளியிட்டு ஹாட் புகைப்படங்களும் வீடியோக்களும் தான்.

சில சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வந்திருந்தார். இதனால் பிக்பாஸ் சீசன் 4 ல் வாய்ப்பு கிடைத்து சென்றார். அங்கு பாலாஜியுடன் காதலில் சிக்கி அம்மாவின் வெறுப்பை சம்பாத்தித்தார்.

இதையெல்லாம் காதில் போடாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்து வருகிறார். இந்நிலையில் ஷிவானி 30 வயதான விவாகரத்து பெற்ற நடிகருடன் ரகசிய தொடர்பில் இருந்தார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது, அசிம் என்பவர் சிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த சீரியல்களில் நடிக்கும் போது ஷிவானிக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயது இருக்கும்.

அசீம் என்பவருக்கு தற்போது 30 வயது ஆன நிலையில் சமீபத்தில் சிவானி உடனான காதல் பிரச்சினை காரணமாக அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து கொண்டாராம். இந்நிலையில் மீண்டும் அசீம் மற்றும் சிவானி கூட்டணியில் விஜய் டிவி ஒரு புதிய சீரியலை தொடங்க உள்ளதாம்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஷிவானி தாலி கட்டாமலேயே அசீம் என்பவருக்கு மனைவியாக வாழ்ந்து வருகிறார் என குண்டை தூக்கி போட்டார்.

இது உண்மையா அல்லது பொய்யா என்பதை ஷிவானி அல்லது அசீம் இருவரில் யாரேனும் ஒருவர் இதுபற்றி உண்மையை கூறாத வரையில் இந்த சர்ச்சையை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் உறுதி.