கடற்கரையில் அந்த ஆடையின்றி புகைப்படம் வெளிட்ட சர்ச்சை நடிகை! கண்டமேனிக்கு விளாசும் ரசிகர்கள்..

Report
0Shares

சினிமாவில் பிரபலமாவதற்கு இளம் நடிகைகள் எல்லைமீறிய போட்டோஹுட் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் படுமோசமான அதுவும் அங்கங்கள் காட்டி வெளியிட்டு பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

சில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் பிரபலமானார். தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே தற்போது வரை உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் மிக கவர்ச்சியின் உச்சமாக இருந்து வருகிறது.

தற்போது, கடற்கரை மணலில் வெறும் செடியை மட்டும் வைத்து முன்னழகை மறைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்ணா பின்னா என்று வைரலாகி வருகிறது.