சனம் செட்டியின் இரண்டாம் காதலர் ஒரு நடிகராம்! ரொமான்ஸ் காட்சியால் ஏற்பட்ட காதல்!

Report
0Shares

பிக்பாஸ் 4 சீசன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சனம் செட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி முன் கொடுத்த ஆதரவு தற்போது கிடைத்துள்ளது என்று பேட்டியிலும் கூறி நன்றி தெரிவித்து வருகீறார்.

கடந்த பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர் தர்ஷனை காதலித்து சில பிரச்சனையால் காதலை முறித்து பிக்பாஸிற்கு சென்றார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார் தர்ஷன் என்று புகாரும் அளித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் சனம் செட்டி காதலர் தினத்தன்று காதலர் கைப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

சனம் ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோ தானாம். அப்படத்தில் காதல் காட்சிகளில் நெருங்கி நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக அந்த பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.