இது என்ன கன்றாவி! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு மாற்றிய புகைப்படத்தை இரட்டை அர்த்ததில் கலாய்க்கும் ரசிகர்கள்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் இளம் நடிகையாக களமிரங்கி நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா லாக்டவுன் இடையில் நடித்திருந்த படம் மாஸ்டர்.

இதையடுத்து மிஸ்கினின் பிசாசு 2 வில் நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தின் இணையத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கிளாமரை தாண்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்தது. தற்போது வெளியிட்ட புகைப்படத்தோடு #Mood என்று கூறி கத்திரிக்காயை இணைத்து பதிவிட்டிருந்தார்.

இதை கலாய்த்து வந்த ரசிகர்களால் அந்த பதிவை நடிகை ஆண்ட்ரியா எடிட் செய்து மாற்றியுள்ளார். தற்போது இதையும் ரசிகர்கள் கண்டபடி இரட்டை ஆர்த்தத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.