அருவியில் சொட்ட சொட்ட நனைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ப்ரியா பவானி.. வைரல் புகைப்படம்

Report
0Shares

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள் அறிமுகமாவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி குடும்ப பாங்கான ஆடையணிந்து நடித்து வந்த பிரியா போகபோக க்ளாமர் பக்கம் சென்று இணையத்தில் சில போட்டோஹுட்டை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சொட்ட சொட்ட நனைந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.