மகன் ஆர்யனுக்கு முன்பே ஷாருக்கானை கோடிகளில் விலைக்கு வாங்கிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா! ஷாக்காகும் ரசிகர்கள்..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. பல படங்களில் நடித்தும் தற்போது வரை இன்னும் தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருகிறார்.
அதேசமயம் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் பஞ்சாப் அணியின் ஓனராக இருந்து வருகிறார். அணியில் பலருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டும் வந்தார் பிரீத்தி ஜிந்தா.
இந்நிலையில் ஐபில் 2021ற்கான வீரர்கள் நேற்று 18ஆம் தேதி ஏலம் விடப்பட்டது. அதில் 8 அணிகள் தங்களுக்கான மீதமுள்ள பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தனர்.
அந்தவகையில் பிரீத்தி ஜிந்தா ஷாருக்கான் தமிழ் நாட்டை சேர்ந்து பஞ்சாப் அணியில் 5.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். இதை இணையத்திலும் வெளியிட்டார். அதை ரசிகர்கள் ஷாருக்கானா வாங்கிட்டீங்க என்று ஷாக்காகினார்கள் ரசிகர்கள்.
ஆனால் ஷாருக்கான் என்பவர் ஒரு கிரிக்கெட் வீரர் 27 வயதான அவரைத்தான் நடிகை பிரீத்தி ஜிந்தா ஏலம் எடுத்துள்ளார். அந்த மகிழ்ச்சியை பிரீத்தி கே.கே.ஆர் அணியின் சார்பாக ஏலம் எடுத்த நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனிடன் 'ஐ காட் ஷாருக்கான்' என்று கூறி சிரித்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
When you get a certain "Shahrukh Khan" in your side 😉😉 @PunjabKingsIPL @Vivo_India #IPLAuction pic.twitter.com/z4te9w2EIZ
— IndianPremierLeague (@IPL) February 18, 2021