ஒரே படத்தில் 8 நடிகைகளா! பயமுறுத்தும் நடிகர் பிரபுதேவாவின் பகீரா! வைரல் வீடியோ..

Report
0Shares

இந்திய சினிமாவில் மைக்கேல் ஜாக்சன் என்று பெயரை பெற்றவர் நடிகர் பிரபு தேவா. ஆரம்பகாலக்கட்டத்தில் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இதையடுத்து நடத்தின் மீது ஆர்வம் கொண்டு டான்ஸ் மாஸ்டரானார்.

இந்திய அளவில் இவரது புகழ் பிரபலமாகி, தற்போது பேய், ஹரர், காமெடி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வந்த பகீரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

சோனியா அகர்வால், அமேரா தஸ்தர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா செட்டி, காயத்ரி சங்கர், சாக்‌ஷி அகர்வால், பிரகதி என மொத்தம் 8 நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சைக்கோ கொலைக்காரனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபுதேவா பல பரிமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியுள்ளார். அதிலும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் திருமணமாகும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது.