கூச்சமில்லாமல் படுமோசமான ஆடையை அணிந்து போஸ்! தனுஷ்பட நடிகையின் வைரல் புகைப்படம்..

Report
0Shares

சினிமாவில் தங்களின் படவாய்ப்பிற்காக முன்னணி நடிகைகள் கூட தற்போது இணையத்தில் படுமோசமான ஆடையணிந்து போட்டோஹுட் எடுத்து வெளியிடுகிறார்கள். அந்தவகையில் இளம் நடிகைகளும் அவர்களைவிட ஒரு படிமேல் ஏறி ஆடையை அணிந்து வருகிறார்கள்.

அப்படியாக, தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி & தமிழ் என பல மொழிகளில் மெஹரின் நடித்து வருகிறார். மெஹரின் தமிழில் முதல் படமாக சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் பாதியில் இவருக்கு ஹீரோவுக்கான இணையான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார். தற்போது அழகு இலை மறை காய் மறையாக தெரிவதை பார்த்த ரசிகர்கள் கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா என்று புலம்பி வருகிறார்கள்.