ஆங்கில படத்திற்கு இணையான நடிகருடன் பெட்ரூம் காட்சியில் நடிகை அமலாபால்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று முன்னேறும் நடிகைகள் இருக்கிறார்கள். அப்படியாக சர்ச்சை படத்தில் நடித்தபின் பேசப்பட்டாலும், அதன்பின் முக்கிய இயக்குநர் படத்தில் நடித்து பிரபலமாவார்கள்.

அந்தவகையில், விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வத்திருமகள், தனுஷின் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்திவரும் அமலா பால் தனது சமீபத்திய போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக பார்ட் 2 எனக் குறிப்பிட்டு கையில் மது பாட்டிலுடன் சில சூடான போட்டோக்களைப் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால். இடையில் இவர் நடித்த "ஆடை" திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தாலும் சில எதிர் விமர்சனங்களையும் கொடுத்தது.

இதையடுத்து லாக்டவுன் நேரத்தில் படங்கள் சரியாக அமையவில்லை என்று வெப் சீரிஸ் பக்கம் சென்றுள்ளார். அப்படி நடித்த சில படங்களிலேயே எல்லைமீறிய அதுவும் படுக்கையறை காட்சிகளில் ஆங்கிலப்படத்திற்கு இணையாக நடித்திருக்கிறார்.

சன்னிலியோனையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடலெடுத்துள்ளார் அம்மணி. PittaKadhalu என்ற ரீமேக் வெப் சீரிஸில் தான் இத்தனை அட்டூழியங்களும் நடந்துள்ளன. சமிபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது பிப்ரவரி 19ல் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.