குமுதா ஆப்பி அண்ணாச்சி! வெறும் துண்டை கட்டிக்கொண்டு க்ளோசப் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை!

Report
0Shares

தமிழ் சினிமாவில் போட்டிபோடும் இளம் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் மாடலிங் முடித்து நடிக்க வரும் நடிகைகளும் அதிகரித்து வருகிறார்கள். ஆனால் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்த அளவில் மட்டும் தான் இருக்கிறார்கள்.

அப்படியாக தமிழ் பேசும் நடிகையாக அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. இதையடுத்து விஜய்சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாகவும் நடித்து புகழ்பெற்றார்.

இதையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். தெலுங்கில் உருவான எக்கடக்கி போத்தாவு சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்தது.

தற்போது போட்டோஹுட் பக்கம் சென்ற நந்திதா குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்தார். தற்போது க்ளாமரை அள்ளிக்கொடுத்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு க்ளோசப்பில் செல்ஃபி எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.