
குழந்தை நட்சத்திரங்கள் தங்கள் திறமையால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க கடினம் ஒன்றுதான். ஆனால் ஒரே ஒரு நடிகரின் இரு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அனிகா.
என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்து பிரபலமானார் அனிகா. இதற்கு முன் மலையாள படங்களிலும் தமிழிலும் நடித்துள்ளார்.
அஜித்தின் விசுவாசம் படத்திற்கு பிறகு போட்டோஹுட் பக்கம் சென்ற அனிகா க்ளாமர் கலந்த ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டு டிரெண்ட்டானார். சமீபத்தில் அனிகாவின் முகத்தை வைத்து கவர்ச்சியாக நடனமாடிய இளம்பெண்ணின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் இருப்பது நன் கிடையாது என்று உருக்கத்துடன் அனிகா வீடியோ ஒன்றினை வெளியிட்டார். இதையடுத்து கடந்த 3 வாரங்களாக போட்டோஹுட் எடுக்காமல் இருந்து வந்த அனிகா மீண்டும் இணையம் பக்கம் திரும்பியுள்ளார்.
வெள்ளை ஆடையில் நடன போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.