அக்காவுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போஸ்! நடிகை காஜல் தங்கையின் வைரல் புகைப்படம்..

Report
0Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பழனி படத்தின் மூலம் தெலுங்கு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிகட்டி பறந்து வருகிறார்.

பெரும்பாலும் நடிகைகள் திருமணமான பின் சினிமாவில் நடிக்க தொடர்வார்களா என்று கேள்விக்குறியாக இருக்கும். அப்படி சமீபத்தில் திருமணமாகி ஹனிமூனிலே கணவருடன் க்ளாமர் காட்டி வந்தார் காஜல்.

தற்போது படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதற்காக போட்டோஹுட் எடுத்தும் வருகிறார். அதேசமயம் அவரின் தங்கை நிஷா அகர்வாலும் நடிகையாக இருந்து பின் திருமணமாகி குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது அவரும் அக்காவிற்கு இணையாக க்ளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலும் நிஷா அகர்வாலும் படுமோசமான கருப்பு நிற ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.