தொலைக்காட்சி பிரபலத்தை இருக்கியணைத்த தொகுப்பாளினி டிடி! திருமணம் செய்யப்போவது இவரையா?

Report
0Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து சின்னத்திரையில் அறிமுகமாகி புகழ் பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர்கள் பலர். அந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

ஆரம்ப கால கட்டத்தில் அதே தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக அறிமுகமானார்

இதையடுத்து பிரபலங்களை பேட்டி எடுக்கும் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மூலம் சிறந்த தொகுப்பாளினியாக பேர் பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி தொகுப்பாளினி என்ற பெயரை பெற்றார். சில வருடங்களுக்கு முன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சில காலங்களில் விவாக்ரத்தும் பெற்றார்.

இதற்கு காரணம் எங்கள் இருவரின் கருத்துகளும் வேறுமாதிரியாக இருந்தது. இருவரின் ஒப்புதலின் பெயரிலேயே விவாகரத்து பெற்றோம் என்று ஓப்பனாக கூறினார்.

இதையடுத்து சமீபத்தில் டிடிக்கு இரண்டாம் திருமணம் 40 வயதான தொழிலதிபருடன் நடக்கவிருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளனர்.

டிடி சமீபத்தில் அவரது 37வது பிறந்த நாளை அவரது நண்பர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அப்போது பல பிரபலங்கள் வாழ்த்துக்களும் ரசிகர்களும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியின் ப்ரோகிராம் ஹெட்டை இருக்கியணைத்து இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் இவர் தான் உங்கள் இரண்டாம் திருமணம் செய்யும் கணவரா என்று கேள்வி கேட்டு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.