நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோஹுட்! நடிகர் ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தியின் வைரல் புகைப்படம்..

Report
0Shares

தமிழ் சினிமாவில் 2003ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. தெலுங்கு இரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து M. குமர S/O மகாலட்சுமி படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இதையடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய 25ஆவது படமான பூமி-யை ஓடிடி தளத்தில் வெளியிட்டு நல்ல விமர்சனத்தை பெற்றார்.

இந்நிலையில் தன் மனைவி ஆர்த்தியுடன் சமீபகாலமாக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஜெயம் ரவி. நடிகைகளுக்கு இணையாக க்ளாமரான ஆடையில் போட்டோஹுட்டும் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.