ரசிகர்களை மட்டையாக்கும் சிம்பு- ஓவியா!

Report
534Shares

சிம்பு நடிகர் மட்டுமில்லாமல், இசையமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார். இவரது இசையில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இவரது இசைக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக புத்தாண்டை முன்னிட்டு புதிய ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று பெயர் வைத்திருக்கும் இந்த ஆல்பத்தின் பாடலை நடிகை ஓவியா பாடி இருக்கிறார். இந்த பாடலை புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் சிம்பு பல ஆல்பங்களையும் உருவாக்கி இருக்கிறார். அதில் சிம்பு மட்டுமே அதிகம் பாடியிருப்பார். இந்நிலையில் ஓவியாவுடன் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

19325 total views