காமெடி நடிகர் சந்தானத்தின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report
219Shares

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வருவது பெரிய விசையம். இப்போது தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் சந்தானம்.பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் அறிமுகம் ஆனவர்.

இவர் படி படியாக முன்னேறி காமெடியில் தனக்கென இடத்தை பிடித்தவர்.கடின உழைப்பே இவரின் வெற்றிக்கு படிக்கல்லாக அமைத்தது. சமீபத்தில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றது.இருந்தபோதிலும் அடுத்து அடுத்து படவாய்ப்புகள் வந்துள்ளன.

சந்தானம் ஆரம்பகாலத்தில் சிறிய வீட்டில் இருந்து வந்தனர், பிரபலமான பிறகு சென்னையில் ஒரு பெரிய வீட்டை கட்டினர். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 3 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகின்றன. இவர் Range Rover என்ற சொகுசு காரரை வைத்துள்ளார.இந்த காரின் மதிப்பு 50 லட்சமாகும்.இதனை தவிர்த்து மேலும் சில சொகுசு கார்கள் உள்ளன.

சந்தானம் திரைதுறை மட்டும் இல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்துவருகிறார். இதுபோக டிவி விளம்பரங்களிலும் நடித்த இவர் இதற்கென ஒவ்வொரு விளம்பரத்திலும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகின்றன.

இப்போது சந்தானத்தின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றன.

8433 total views