அமிதாப் பச்சனுக்கு தீடீர் உடல்நலக் குறைவு!

Report
18Shares

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்ககேற்க சென்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அமிதாப் பச்சன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் இன்று நடிக்க சென்ற அவருக்கு தீடிரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் அவரை பரிசோதிக்க மருத்துவ குழு ஒன்று விமானம் மூலம் ராஜஸ்தான் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்துள்ளது.

1681 total views