கொரானாவால் வீட்டில் இருந்து பணி செய்பவரா நீங்கள்!.. இதை கண்டிப்பாக செய்யாமல் இருக்காதீர்கள்..

Report
27Shares

உலகையே தற்போது ஆட்டிப்படைக்கும் ஒன்று என்றால் அது கொரானா என்ற வைரஸ் தான். தற்போது உலகத்தில் 1,98,709 பேருக்கு கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பல அறிவுத்தல்களை கூறி வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறித்ததை தொடர்ந்து, அலுவலக பணிகள் செய்பவர்களுக்கு வீட்டிலேயே வேலை செய்யவும் அரசு அறிவுத்தியுள்ளது.

இதனால் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் என்ற காரணம் தான். இதற்கு பல நிறுவனங்களும் ஊழியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் வீட்டில் இருந்து பணி செய்வதால் பல நல்ல வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அது என்ன என்றால் சிலர் வேலை செய்து வீட்டிற்கு வரும்போது குடும்பத்தினருடன் நேரத்தினை ஒதுக்குவது கிடையாது. அதுவும் திருமணமானவர்களுக்கு தங்கள் மனைவியுடம் பேசும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள இதுதான் நல்ல தருணம்.

என்ன செய்யலாம் :

  • காதல் உணர்வுகள் உள்ள படங்களை பார்த்துக்கொண்டு அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். ஆனால் உடல் ரீதியான பிணைப்பில் இருப்பதை தவிர்ப்பது கொரானாவில் இருந்து தப்பிக்கலாம்.
  • அடிக்கடி கொரானா காலமாக இருக்கிறது என்ற மனநிலையில் இருந்து வெளியில் செல்லாமல், ஆரோக்கியமாக இருங்கள்.
  • தேவையான உணவுகள் வேண்டும் என்றாலே பலரிடம் இருந்து பரவாமல் இருக்கும் பாதுகாப்பு அணிகளைகளை போட்டுக்கொள்ளுங்கள்.
  • வீட்டிலேயே விளையாடப்படும் இண்டோர் கேம்களை பாதுகாப்பான முறையில் விளையாடுங்கள். அதேசமயம் சில சுரஸ்யமான கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.
  • பிடித்த உணவுகளை இரண்டு பேரும் கலந்து சமைத்து சாப்பிடுங்கள். ஆரம்பகால காதல் அனுபவங்களை பேசி கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். அது உங்கள் காதலை கூட்டும்.
  • பேச நேரமில்லாமல் இருந்த காலத்தினை இந்த நேரத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள். அதிலும் கொரானா பாதிப்பில் இருந்தும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

1960 total views