மாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி! வைரலாகும் காணொளி

Report
920Shares

வெளிநாடு ஒன்றில் கிருஸ்துவர்களுக்கு எதிராக முஸ்லிம் நபர் ஒருவர் மாதாவின் சிலையை உடைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகின்றது.

மேலும் இச்செயல் கிருஸ்துவர்களுக்கிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் துண்டும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டிவருகின்றனர்.

இலங்கையில் கொழும்பில் மாத்திரம் நேற்று காலை மூன்று இடங்களில் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில் அடுத்தடுத்து சில மணி நேரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த பதற்ற நிலை தனியும் முன்னர் இலங்கையில் மட்டகளப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

குறிப்பாக கிருஸ்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதியை நோக்கி இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தினை எதிர்த்து பல்வேறு நாட்டவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் முஸ்லீம் நபர் ஒருவர் மாதாவின் சிலையை உடைக்கும் காட்சி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். மதத்தினை மையமாக வைத்து மக்களை குழப்பும் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

33291 total views