இவரல்லவோ உண்மையான குடிமகன்! காச திருப்பி கொடுத்துடாரு ஆனா அங்க தான் டுவிஸ்ட்டே

Report
44Shares

பொங்கல் பண்டிக்கைகாக தமிழக அரசு அனைவருக்கும் 1000 ரூபாயை பண்டிக்கையை மகிழ்ச்சியாக கொண்டாட கொடுப்பதாக அறிவித்திருந்தது.

இதனால் மக்கள் பலரும் விடியகாலை எழுந்தவுடனே முதல் வேளையாக ரேஷன் கடையில் நின்றனர். எல்லாரையும் போல வரிசையில் நின்ற வடிவேலு என்ற ‘குடிமகன்’ 1000 ரூபாயை வாங்கியுள்ளார்.

ஆனால் இந்த விஷயம் மனைவிக்கு தெரியாது. இதை தெரிஞ்ச மனைவி கணவன் இடையே பெரிய சண்ட வந்து போலீஸ் ஸ்டேஷன் வரைக்கு போய்டுசி.

பிறகு போலீஸ் விசாரணையில் தான் தெரிஞ்சிசி அந்த 1000 ரூபாய்க்கு வடிவேலு சரக்கு போட்டுருக்காருனு. எப்படியோ அரசாங்க பணம் அரசாங்கத்திடமே போய்டுசி.

1783 total views