காதலர் தினத்துக்கும் முருங்ககாய்க்கும் என்ன சம்பந்தம்? அறிவிப்பை பாருங்க

Report
332Shares

வர 14ஆம் தேதி அனைத்து சிங்கிள்ளையும் காண்டாக்குற விதமாக காதலர் தினம் வர போகுது.

அன்னிக்கு தான் எதோ காதல் பொங்கிட்டு வர மாதிரி காதல் ஜோடிகள் ஊர் ஊரா தெரு தெருவா சுத்துவாங்க.

ஆனா இதுக்கும் முருங்ககாய்க்கும் என்ன சம்பந்தம்னு தெரில. கடைங்கள்லாம் முருங்ககாய்ய காதலர் தின ஸ்பெஷலுக்கா ஆர்கானிக்குல விக்குறாங்க.

12760 total views