1 வயது குழந்தையின் நீச்சல் திறமை! வைரல் வீடியோ பார்த்து வியந்த நெட்டிசன்கள்

Report
535Shares

குழந்தைகள் செய்யும் பல விஷயங்கள் பெரியவர்களை கூட ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு இருக்கும். அப்படித்தான் தற்போது ஒரு குழந்தையின் புகைப்படம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு வயது குழந்தை நீச்சல் குளத்தில் அனாயாசமாக மிதந்து நீச்சல் அடித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

புளோரிடாவை சேர்ந்த Kassia என்ற குழந்தை தான் அது. குழந்தைகள் நீரில் மூழ்கி இறப்பது அதிகம் என கேள்விப்பட்ட அவரது அம்மா Grace Fanelli, தன் இரண்டு குழந்தைகளுக்கும் 9 மாதங்கள் இருக்கும்போதே நீச்சல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது ஒரு வயதிலேயே Kassia சாம்பியன் போல அனைத்து விதத்திலும் நீச்சல் அடிக்கிறார்.

வைரலாக பரவும் அந்த வீடியோ இதோ..

21407 total views