என்னை முதுகில் குத்தியவர் கமல் தீவிரவாதியா பயங்கரவாதியா.. பொங்கி எழுந்த பிக்பாஸ் காயத்ரி

Report
436Shares

மக்கள் நீதி மன்றம் கட்சி நடத்திய சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசிய பேச்சு பலரையும் எதிர்ப்புக்கு ஆளாக்கியுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான். அது நாதுராம் கோட்சே என கூறினார்.

இதற்கு பெரும்பாலான பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். அதில் பா.ஜ.க. கட்சியில் இருந்து தற்போது விலகிய பிக்பாஸ் காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிரங்கமாக கமல்ஹாசனை பாய்ச்சியுள்ளார்.

இதுபோன்ற முட்டாள் தனமான பேச்சுக்களை விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். தீவிரவாதத்தில் மதத்தை கொண்டுவராதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் என் முதுகில் குத்துபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.அதில் நீங்களும் ஒருவர்தான். அவர்களை நான் தீவிரவதி என கூறட்டுமா? என பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுமான்.

18066 total views