அபசகுனமான முதல்வர் பிரச்சாரம்.. தாம்பூலத்தட்டால் வந்தவிணை...

Report
16Shares

பள்ளப்பட்டி முஸ்லிம்கள் சார்பில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தாம்பூலத் தட்டு ஒன்று கொடுக்கப்பட்டது. பிரசார வேனில் இருந்தபடியே அதை முதல்வர் வாங்கியுள்ளார். உயரம் அதிகம் என்பதால் தட்டைப்பிடித்திருந்த கைகள் தடுமாறியது.

இதனால் தட்டுக்களை கைகள் தட்டிவிட, முதல்வரின் கைக்குத் தட்டு கிடைக்காமல் கீழே விழுந்துள்ளது. அதை அபசகுனம் என்று அங்குள்ளவர்கள் கூறினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொஞ்சம் கவனமாகக் கொடுத்திருக்கலாமே என்று அங்குள்ளவர்களைக் கடிந்து கொண்டார். மேலும், தாம்பூலத் தட்டை முதல்வர் கைக்குக் கொடுப்பதற்கு முன் யாரும் தட்டிவிட்டார்களா என்று வீடியோ மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.

945 total views