கமல் மீது செருப்பு வீசிய பா.ஜ.க தொண்டரை அடித்து துவம்சம் செய்த ம.நீ.ம.வினரின் வீடியோ...

Report
585Shares

சமீபத்தில் இந்தியா முழுவதும் விமர்சனத்தை உருவாக்கி வருவது மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் பேச்சு. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தெரிவித்ததை பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நான் அப்படி பேசியது தவறு ஏதுமில்லை எனகூறி திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் பேசினார். பின் கமல்ஹாசன் மீது சிலா் காலணி வீசிய எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து காலணியை வீசியெரிந்த பா.ஜ.க நபரை அடித்து நொருக்கியுள்ளனர் மக்கள் நீதிமன்றம் தொண்டர்கள். அதன் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.