தமிழிசைக்கு முதல்ல NEET Exam வெக்கனும்.. பிரபல கட்சியை சீண்டிய அரந்தாங்கி நிஷா..

Report
14Shares

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மாரி2 படத்தில் ஆட்டோகாரியாக நடித்தும் உள்ளார். மேலும் சில நிகழ்ச்சிகளில் காமெடி பேச்சுகளை கலந்தும் வருகிறார்.

தற்போது திமுக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பட்டிமன்றம் நடந்துள்ளது. அதில் அரந்தாங்கி நிஷாவும், பழனியும் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நிஷா 'தாமரைலாம் மலராது படர்தாமரை தான் மலரும்' என்று பாஜக கட்சியை சாடியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர், "தமிழிசைக்கு NEET Exam முதல்ல வைங்க" என்று கிண்டலடித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ சமுக வலைத்தளத்தில் பதிவிட்டவுடன் இதெல்லாம் இவர்களுக்கு எதுக்கு என்று திட்டியும் வருகிறார்கள்.

1276 total views