திருவள்ளுவரை அவமரியாதை செய்த நபர்கள்? பிரபல கட்சி தலைவர் செய்த காரியத்தால் பரபரப்பு..

Report
5Shares

சமீபத்தில் திருவள்ளுர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மாட்டுச்சாணத்தை கொண்டு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டனர். இதனால பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து பல போராட்டங்கள் நடைபெற்றது. அவமரியாதை செய்தவர்களை கைது செய்து தண்டிக்க பல கட்சிகள் வலியிறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரு விழாவிற்கு சென்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து அவரின் சிலைக்கு காவி உடையில் போர்வையை போர்த்தி தீப ஆரத்தி எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு பல இடங்களில் பிரச்சனையை ஏற்படுத்தி அச்சத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அர்ஜுன் சம்பத் காவல் துறையினரால கைது செய்யப்பட்டுள்ளார்.

586 total views